இஞ்சிசாரை பாலில் கலந்து சாப்பிட விறு நோய்கள் நீங்கும் உடம்பு இளைக்கும்
இஞ்சி துவையல் பச்சடி வைத்து சாப்பிட்டால் மலசிக்கல் களைப்பு மார்பு வலி நீங்கும்
இஞ்சி சாறில் வெள்ளம் கலந்து சாப்பிட வாதக் கோளறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து சாப்பிட பித்தம் அஜீரணம் வாய்நாற்றம்தீரும் .
இஞ்சி துவையல் அக்கி சாப்பிட வாயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்
காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து முன்று நாட்கள் சாப்பிட பித்த தலை சுற்று மலசிக்கல் தீரும் உடம்பு இளமை பெரும்....
பாத்து நாட்கள் இஞ்சி பூண்டையும் அரைத்து வெண்ணீரில் கலந்து காலையும் மாலையும் சாப்பிட மார்பு வலி தீரும்...